தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமணை சிறப்பு வார்டில் அனுமதி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு   மருத்துவமணை  சிறப்பு வார்டில்  அனுமதி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர். 


" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை சேர்ந்த............. வயது 30 கடந்த மாதம் ஆசியாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார்..


 இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
 இதையடுத்து அவரை குடும்பத்தினர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அந்த பெண் அங்குள்ள கொரனோ  சிறப்பு சிகிச்சை வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரனோ வைரஸ்  பரிசோதனை நடைபெற்று வருகிறது. 


அந்த பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 இதன் முடிவில் அவருக்கு கொரனோ வைரஸ்  உள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் தெரிவித்துள்ளார். 


 வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிற்கு   சந்தேகம் வந்ததால் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது