மின் நிர்வாக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பொது மக்கள்

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நேதாஜி போஸ்     9 வது தெருவில் உள்ள மின்கம்பம் கம்பிகள் துருபிடித்து சாயும் நிலையில் இருப்பதாக சத்துவாச்சாரி மின் உதவி " alt="" aria-hidden="true" />பொறியாளரிடம் மனு அளித்தேன்.மனுவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று 12.3.2020  புதிய மின்கம்பம் மாற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்து உதவிய உதவி பொறியாளர் திரு.கார்த்தி அவர்களுக்கு தெருமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்